ஓம்
அறிவோம் உனை
ஆய்வோம் எமை
இருத்துவோம் இதயத்துள் உமை
ஈவோம் பிறர்க்கு உணவை
உய்வோம் இப்புவியில்
ஊர்ந்தோம் கருவில்
என்போம் கடவுள் ஒன்றே என்போம்
ஏற்போம் ஆதியும் அந்தமுமாய் உம்மை
ஐயுறோம் உன் அருளில் எப்போதும்
ஒவ்வோம் ஒருவரையும் உனக்கு நிகராய்
ஓம் ஓமென்பதே என் மூச்சாம்
ஔவை கண்ட என் தமிழ் தெய்வம் நீயாம்
ஃ என்று தும்மினாலும் டக்கென்று வந்து நிற்பவன் நீதானே
கந்தா கடம்பா கதிர்வேலா !!!!
அறிவோம் உனை
ஆய்வோம் எமை
இருத்துவோம் இதயத்துள் உமை
ஈவோம் பிறர்க்கு உணவை
உய்வோம் இப்புவியில்
ஊர்ந்தோம் கருவில்
என்போம் கடவுள் ஒன்றே என்போம்
ஏற்போம் ஆதியும் அந்தமுமாய் உம்மை
ஐயுறோம் உன் அருளில் எப்போதும்
ஒவ்வோம் ஒருவரையும் உனக்கு நிகராய்
ஓம் ஓமென்பதே என் மூச்சாம்
ஔவை கண்ட என் தமிழ் தெய்வம் நீயாம்
ஃ என்று தும்மினாலும் டக்கென்று வந்து நிற்பவன் நீதானே
கந்தா கடம்பா கதிர்வேலா !!!!
By: Senthilkumar KG
No comments:
Post a Comment